கைவசம்

கழற்றி வீசப்பட்ட
முககவசம்

கணக்கில் உள்ளதா
கைவசம்?

கழற்றப்பட்டதெத்தனை?

கழட்டியதெத்தனை?

கழன்றுவிழுந்ததெத்தனை?

ஆனாலும் கைவசம்

குறைவில்லை..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (30-Jan-18, 7:44 am)
பார்வை : 243

மேலே