வாடும் இதயம்

நதி நீர் வாய்க்கால் வழி ஓடி
வயலுக்கு பசுமை சேர்ப்பது போல்
உன் விழியோடை கலந்தோடும் காதல் நதி
உன் நினைவால் வறண்டு கிடக்கும்
என் இதயத்திற்குப் பசுமை
சேர்க்கக் கூடாதா ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (30-Jan-18, 11:23 am)
Tanglish : vaadum ithayam
பார்வை : 396

மேலே