இரண்டும் கைகள்தாம்!

வீழ்ந்து கிடந்த என்னை
தூக்கி நிறுத்தியவை
இரண்டு கைகள் தாம்!

ஒன்று -
இறை நம்பிக் "கை"!

இரண்டு -
தன் நம்பிக் "கை"!!

எழுதியவர் : கீர்தி (4-Aug-11, 12:06 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 310

மேலே