ஏக்கம்

விழிகளுக்கு உறங்க

விருப்பம் தான்

முடியவில்லை

இதயம்

உன்னை நினைத்து

விழித்துக்கொண்டிருப்பதால்........

எழுதியவர் : கிருத்தி சகி (2-Feb-18, 12:52 am)
Tanglish : aekkam
பார்வை : 920

மேலே