காதல்

கண்ணுக்கு கருவிழியாய்
கடலுக்கு அலையாய்
வீட்டுக்கு வாசலாய்
விண்ணிற்கு நிலவாய்
கற்பகத்திற்கு ஒளியாய்
மானுக்கு கொம்பாய்
மயிலுக்கு தோகையாய்
என் வாழ்க்கைக்கு துணையாய் நீ !!!!
உன் இதயமாய் நான் !!!!!

எழுதியவர் : கவிஞர் நவீன் (4-Feb-18, 11:47 am)
Tanglish : kaadhal
பார்வை : 303

மேலே