சரியான போட்டி

-தெரியுமா செய்தி நமக்கும் ஸ்கேன், ஆதார் அட்டை, புகைப்படம் எல்லாம் எடுக்கப்போறாங்களாம் !

-அப்படின்னா,வரபோற தேர்தல்ல நாமும் வேட்ப்பு மனு தாக்கல் பண்ணலாம்னு சொல்லு ?

-அப்படின்னா நம்மள்ல யாரை நிறுத்தறது ???

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (4-Feb-18, 5:55 pm)
பார்வை : 320

மேலே