உருவம் கொண்ட அன்பு

அன்பு வெற்றிடத்தில் நிரம்பிய காற்று ...
எங்கும் நிறைந்தே இருக்கும்
உருவம் இல்லாமல் இல்லை
சிலரிடத்தில் கோவமாக
சிலரிடத்தில் புன்னகையாக
உருவம் பெற்றே நிற்கிறது ...

எழுதியவர் : ராஜேஷ் (6-Feb-18, 4:28 pm)
பார்வை : 321

மேலே