தோழனே கேளாய்🌿
நட்பே!
நாம் குணத்தில் நாய் வளர்ப்போம்👍
நரி அகற்றுவோம்😊
செயல் வேகத்தில் முயல் கூட்டுவோம்👍ஆமை விரட்டுவோம்!
பேச்சில் கரும்பாய் இனிப்போம்👍
இரும்பான இறுக்கம் தவிர்ப்போம்😊
உறுதியில் இரும்பாய் நிற்போம்👍
சோர்வை பஞ்சாய்பறக்க விடுவோம்!
பாசத்தில் தாயைக் காட்டுவோம்👍
கோபப் பேயை ஓட்டுவோம்😊
உணவில் காய்கனி சேர்ப்போம்👍
துரித உணவு தவிர்ப்போம்😊
நம்பிக்கை வைத்து வா!இவ்வுலகில்
வாழ்ந்து காட்டுவோம்👍 வீழ்ந்து போக மாட்டோம்😊