விவாதமா வாக்குவாதமா

விவாதம் மனங்களைத் தெளிவாக்கும்!
வாக்குவாதம் சண்டையை உருவாக்கும்!
விவாதம் நாகரிகம் படித்தவர்க்கு!
வாக்குவாதம் விவகாரம் பிடித்தவர்க்கு !

எழுதியவர் : கௌடில்யன் (7-Feb-18, 8:43 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 259

மேலே