கோபம்

என் வாழ்வில் ஒளிவீசும் நிலவாக. இருப்பாள் என நினைத்தேன்

அவளோ சுட்டெரிக்கும் சூரியனாக என்னை வாட்டுகிறாள்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (11-Feb-18, 11:08 pm)
Tanglish : kopam
பார்வை : 383

மேலே