நிலவின் ஒளி

உன் முகம் நிலவைப் போல் ஒளிர்கிறது என்று வர்ணிப்பது தவறென்று நினைக்கிறேன்🌝
ஏனென்றால் உன் முக அழகும்
ஒளியும் நூறு சதம் கலப்பில்லாதது!
ஆனால் நிலவொளியும் அதனழகும்
சூரியனிடமிருந்து கடனாய் பெற்றது
🌝💟💟💟

எழுதியவர் : பாலமுருகன்பாபு (13-Feb-18, 6:24 pm)
பார்வை : 157

மேலே