காதல்

காதல்..
தூர நின்று
ஒதுங்கி பார்க்கையில்
புரிகிறது
இதயங்கள்
இணைந்திருந்தால்
மணம்..
ஒற்றையாய் தனித்திருந்தால்
மரணம்..

எழுதியவர் : இவள் நிலா (14-Feb-18, 12:09 am)
Tanglish : kaadhal
பார்வை : 122
மேலே