சொந்தமாகும் வரை

காதலியே! என்னுள் காதல் என்னும்
மலர் பூத்து கொண்டே இருக்கிறது
தொடவும் ,பறிக்கவும் மனம் இல்லை
பார்க்கவே என் மனம் ஏங்குகிறது
ஏனெனில்,
தொட்டால் வாடி விடும்
பறித்தால் உயிர் போய் விடும் என்பதற்காக...!
பார்த்து கொண்டே இருக்கிறேன்
நீ எனதாகும் வரை....