அஸ்தமனம்
நம் பிரிவு மோதலில்
உருவானது
மோதல் ஈகோவினால்
உருவானது
ஈகோ நம் அகம்பாவத்தால்
உருவானது
அகம்பாவம் நம் நிதானத்தை
இழந்தப்போது உண்டானது
நிதானம் இழந்தால்
அனைத்திலும் அஸ்தமனம் தான்...
நம் பிரிவு மோதலில்
உருவானது
மோதல் ஈகோவினால்
உருவானது
ஈகோ நம் அகம்பாவத்தால்
உருவானது
அகம்பாவம் நம் நிதானத்தை
இழந்தப்போது உண்டானது
நிதானம் இழந்தால்
அனைத்திலும் அஸ்தமனம் தான்...