அவளின் நினைவில்

#மெழுகு_போல்_உருகி
#உயிராய்_காதலித்த
#என்_இதயத்தை
#காயப்படுத்தினாலும்
#மீண்டும்_மீண்டும்
#உருகிக்கொண்டு_தான்
#இருக்கும்
#உந்தன்_நினைவுகளில்...!!

எழுதியவர் : காதலில் தோற்றவன் (16-Feb-18, 9:13 pm)
பார்வை : 957
மேலே