தாங்குமா

அழகிய கோபுரத்தில்
அடுக்கடுக்காய் பொம்மைகள்,
அவைகள்
தாங்கிடுமா கோபுரத்தை..

தாங்கும்,
தங்கிடும் கோபுர அழகை-
தாங்களும் அங்கமாகி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Feb-18, 6:33 pm)
பார்வை : 97

மேலே