மௌனத்தின் வலி

உன் அன்பெனும் அகல் விளக்கின் வெளிச்சம்,
மங்கி நாளைடைவில் மறைந்தே விட்டது..
இன்று என்னை தனிமை என்னும் இருள்கள் மட்டுமே சூழ்ந்து உள்ளது.

பேசாமல் தொடர்பற்று போன உன் வார்த்தைகள்,
இன்னும் முன்பை விட அதிகமாய் வலியை கொடுக்கிறது.
உன் மௌனத்தின் குரூரம்..
மரணத்தை விட கொடுமைதான்..


Close (X)

6 (3)
  

மேலே