நம் காதல்

விரலிடைச்சவ்வு போல்
நமக்கிடையில் யாவும்,
அதிற்சிறிதும்
எதிராய் முனைய,
பெரிதாய் பொருத்துப்
பிணையும்
காதல் தொடர்ந்தே......!

எழுதியவர் : சக்தி கேஷ். (17-Feb-18, 6:51 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 359

மேலே