பார்வையின் அர்த்தம்
படித்துக்கொண்டே இருந்தாலும்
முடிந்திடாத பக்கங்களாய்
நீண்டுகொண்டே செல்கிறது
அவள் பார்வையின்
அர்த்தங்கள்......
படித்துக்கொண்டே இருந்தாலும்
முடிந்திடாத பக்கங்களாய்
நீண்டுகொண்டே செல்கிறது
அவள் பார்வையின்
அர்த்தங்கள்......