மன்னிப்பாயா

உன் காதலை இன்னும் சுமக்கின்றேன்
நீ பிரிந்து விட்ட பின்னும்
ஏனாே முடியவில்லை
இது ஒன்று பாேதும்
உன் நினைவாேடு வாழ்வதற்கு
மன்னிப்பாயா
நீ யாருக்காே சாெந்தமாகிப் பாேன பின்னும்
காதல் என்னிடமே சாெந்தமாகி விட்டது
மன்னிப்பாயா

எழுதியவர் : அபி றாெஸ்னி (18-Feb-18, 11:09 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 119

மேலே