பாவம் அவள் - குறுங்கவிதை

கண்ணுறங்காது காத்து கிடக்கும் மனைவி
கண்ணுறங்காது சீட்டுக்கு கச்சேரியில் கணவன்
கச்சேரி முடிந்தது எதிரே தெரிந்தது டாஸ்மாக்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-18, 7:49 am)
பார்வை : 75

மேலே