ரோசாப்பூ அவள்

நான் விரும்பும் ரோசாப்பூ
பின்னிய அவள் கூந்தலிலே
என்னை கண்கொண்டு பார்ப்பாளோ
எந்தன் ரோசாப்பூ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-18, 7:54 am)
Tanglish : rosaappoo aval
பார்வை : 111

மேலே