கவிஞன்,கவிதை- குறுங்கவிதை

சீராக ஏவு கலன் செயல்படின்
விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்
பாங்கான கற்பனையில் கொடிகட்டி பறக்கும்
கவிஞன் கவிதை , கற்பனையின் வீழ்ச்சி
கவிதைக்கு தாழ்ச்சி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-18, 8:02 am)
பார்வை : 111

மேலே