♥ புயல் விசிய புன்னகை...♥

♥ அன்பே...
புயல் விசிய உன் புன்னகை
என்னை புரட்டி போட்டது
இன்று வரை மீளவில்லை
"நான்..." சொல் அன்பே
எப்படி மீள்வது என்று....? ♥

எழுதியவர் : இதயவன் (5-Aug-11, 12:27 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 396

மேலே