தோற்றுப் போகிறேன்

முட்டி மோதி
முடிவில் முடியாமல்
தோற்றுத்தான் போகிறேன்
மூன்றே வரிகளில்
அவளின் அழகை
அடக்கும் முயற்சியில்....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (20-Feb-18, 11:28 am)
Tanglish : thotrup pokiren
பார்வை : 615

மேலே