இனிமை

ஆயிரம் வார்த்தைகளில்
இல்லாத இனிமை
நீ
மௌனமாய்
பார்த்து செல்லும் உதட்டு ஒர புன்னகையில்
உள்ளது!

எழுதியவர் : சுதாவி (20-Feb-18, 3:16 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : enimai
பார்வை : 143

மேலே