சொல்ல துடிக்குது மனசு

சொல்ல துடிக்கும் மனசு!
நீ அருகில் வரும்
பொதெல்லாம்
குதிரை வேகத்தில்
இதயம் படபடக்கிறது!

சொல்லாமல் தவிக்கும் உதடு!
உனை கானும்
பொழுதெல்லாம்
வார்த்தைகளில்
தந்தி அடிக்கிறது!

எழுதியவர் : சுதாவி (20-Feb-18, 3:30 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 508

மேலே