week end



"சொல்லிவிட்டு போவனா என்று
என்னையே பார்க்கும்
அவள் விழி பார்த்து எப்படி சொல்வேன்
இன்னும் இரண்டு நாட்கள்
என் விழி படும் அவஸ்தையை"!!......

எழுதியவர் : dhamu (5-Aug-11, 1:06 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 264

மேலே