கொஞ்சல்,

வாய் கழுவாஈர முத்தம்.,
காலையில்.,
நினைக்கும்போதெல்லாம்
முத்த மழை.,மழலை
மட்டுமா கொஞ்சையில்
குழறும்.,தாயின்
கொஞ்சல் கூட குழறல்தான்.,
எப்போதும் இனிக்கும்.,என்
அன்பு மகனின் ஆசை முத்தங்களும் என் அர்த்தமற்ற
கொஞ்சல்ளும்தான்.!

எழுதியவர் : sana (21-Feb-18, 5:40 pm)
பார்வை : 168

மேலே