உன் அன்பு

என்னைக்காணும் போதெல்லாம் ஏதேனும்
செய்து உன் வெறுப்பைக்காட்டுவது
போல் நடிக்கிறாய்.! ஆனால்
என் மீதானஉன் அன்பை
வெளிக்காட்டத்தான்
என்பதை நன்கறிவேன்..,!

எழுதியவர் : sana (21-Feb-18, 6:06 pm)
Tanglish : un anbu
பார்வை : 1555

மேலே