பேனா

எதையோ எழுத
எத்தனித்து பேனாவை
எடுத்த என் விரல்களை
எள்ளி நகையாடுகின்றது
எகத்தாளம் தொனிக்க
எந்தன் பேனா
எப்படியும் அவனைப்பற்றி
எதாவது எழுதித்தான்
உருகப்போகிறாய் என்று

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (21-Feb-18, 9:27 pm)
Tanglish : pena
பார்வை : 119

மேலே