காதல்★ எனும்★சொல்💟
இனங்காணாது என் காதல் மீது
சினங்கொள்ளாதே;வெறுத்து எனை
வனந்தள்ளாதே; சொல்லி விடு உன்
காதலை தினந்தள்ளாது;மறுத்தால்
என் மனங்கொள்ளாது அமைதி;உன்
மனங் கோணாது வைத்துக் கொள்வேன்;ஒரு கணங்கூட பிரிய மாட்டேன்; ★முல்லையேஉறுதியாக்கி சொல் காதலை★இல்லையேல் இறுதியாக்கிக் கொள்வேன் சாதலை★