மாறாதஅன்பு

ஓயாது ஓடி கொண்டிருக்கும்
உலகம் மாறலாம்,
உலகில் உள்ள மக்களின்
எண்ணங்கள் மாறலாம்
ஆனால்
நான் கொண்டஅன்பும் காதலும்
மாறாது வாழும் என்றென்றும் ...

எழுதியவர் : குணா (22-Feb-18, 5:21 pm)
பார்வை : 261

மேலே