என் தாய் மடியில் கைது ஆகினேன்- 2

தாய்மடி:
மேகத்தை ஏமாற்றிக் கொண்டு பூமியை வந்தடையும்
மழைத்துளிக்கு பூமி ஒரு தாய்மடி போல,
நானும் என் சந்தோசத்தை ஏமாற்றிக் கொண்டு
தாயின் மடியை வந்தடையும் சுகமும் ஒன்று.....

இந்த தலைப்பில் என் இரண்டாவது கவிதை

எழுதியவர் : பாரதி மீனா (23-Feb-18, 2:05 pm)
சேர்த்தது : பாரதி மீனா
பார்வை : 68

மேலே