அமாவாசை
நம்ம உள்ளத்திற்கு தான் இல்லை ...
கருமம் ..
இல்லத்திற்காவது ...
இருந்துட்டு போகட்டுமே ...!
அப்பத்தான ....
ஜனங்கள ஏமாத்தமுடியும் ....
" கருணை இல்லம் "
நம்ம உள்ளத்திற்கு தான் இல்லை ...
கருமம் ..
இல்லத்திற்காவது ...
இருந்துட்டு போகட்டுமே ...!
அப்பத்தான ....
ஜனங்கள ஏமாத்தமுடியும் ....
" கருணை இல்லம் "