மாற்றம்

மாறிவிட்டன
மனித உறவுகள்,
வீட்டில் நாய்-
வெளியே தாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Feb-18, 7:21 am)
பார்வை : 147

மேலே