சொட்டு நீர்

சொட்டு நீர்
சொட்டு நீர் பாசத்தில்
உறவு என்னும் மகசூல்
காண்பது அரிது
அரிதும் சிறிதே
சொட்டு மருந்தே
போலியோ வீழ்ச்சி - ஆக
முயல் புயல்
என மாறாலாம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (24-Feb-18, 12:35 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : sottu neer
பார்வை : 514

மேலே