என் காவியம்

தீயாக நடமாடும்
ஒரு எரிதழல் - அதில்
சேர துடிக்கும்
என் நிழல்!
தீயாக இருந்தாலும்
தினந்தோறும் படி(டை)க்கும்
அழகிய படைப்பு
"என் காவியம்"...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Feb-18, 8:18 pm)
Tanglish : en kaaviyam
பார்வை : 313

மேலே