அய்யா தருமம் என்றான்

கைய்யில் பொய் இருந்தால்
கவிதை போடலாம்
பைய்யில் பணம் இல்லை என்றால்
பசி தீருமா
அய்யா தருமம் என்று ஏற்பது இகழ்ச்சி என்றால்
வெய்யில் சுடும் இந்த உச்சி வேளையில்
என் செய்யும் காயும் வயிறு
அய்யா தருமம் என்றான்
அய்யா தருமம் என்றான்
அய்யா தருமம் என்றான் .....

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-18, 9:08 am)
பார்வை : 669

மேலே