இன்றைய நிலை

தேவையற்றதன் வரவேற்பு
தேவையானவை வெளிநடப்பு!

விதைகள் முளைக்கும் முன்
கிளைகள் வளர துடிக்கிறது!

இரவெல்லாம் பகல் போலும்
பகலெல்லாம் இரவு போலும்!

ஆறாம் விரல் தேடுதல்
ஐந்து விரல்களின் தேய்மானம்!

வசைபாடும் ஆயிரம் பற்கள்
வழிகாட்டுதல் இல்லை

வெற்றிகள் வேண்டும்
தோல்விகளில் மரணம்!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (2-Mar-18, 11:21 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : indraiya nilai
பார்வை : 281

மேலே