வெக்கம் கெட்ட மனது

பக்கம் இல்லாதவளுக்காக
தூக்கம் தொலைத்து
துக்கம் கொள்ளும்
வெக்கம் கெட்ட மனம் எனக்கு

எழுதியவர் : (2-Mar-18, 7:57 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 63

மேலே