காதல் தீ

உன் நெஞ்சத் தடாகத்தின்
மதகுகளை எனக்காகத் திறந்து விடு
என்னில் கொழுந்து விட்டெரியும்
உன் மீது கொண்ட காதல் தீ
உன்னிதய நீர்ப் பிரவாக்கத்தினால்
அணைந்து நம் பருவம் செழிக்கட்டுமே

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (2-Mar-18, 8:26 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal thee
பார்வை : 215

மேலே