காத்திருப்பு

பள்ளிக்குச் சென்ற பிள்ளையின்
வருகைக்காகக் காத்திருக்கும்
மனக்கசப்புற்ற பெற்றோரைப்போலவே
பிரிந்தே இருக்கும் தண்டவாளங்களும்
காத்துக் கிடக்கின்றன. தம்மேல்
அடுத்த ரயில் ஓடும்வரை.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Mar-18, 1:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaathiruppu
பார்வை : 106

மேலே