காதல் வெள்ளம்

தென்றல் வந்து முன் வாசல் தேட,
வாடைக் காற்று பின் வாசல் ஓட,
காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடும் உந்தன் உன் நெஞ்சம் எனும் இல்லம்
எனக்கு இனிப்பாய் இனிக்கும் வெல்லம்,
நம் காதலின் காதையை உலகம் நின்று சொல்லும்,
எதிர்ப்போரை நம் உண்மை அன்பு வெல்லும், நாம் சேர்ந்திருக்கும் நேரம் குதிரை வேகத்தில் ஓடும் ,காதலில், காத்திருக்கும் காலநேரம் மட்டும் ஆமை வேகம் நாடும்,

எழுதியவர் : பாலமுருகன்பாபு (5-Mar-18, 2:41 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : kaadhal vellam
பார்வை : 347

மேலே