கருவறை

பூச்செடியும் இல்லை பூக்காமலும் இல்லை
வாசனைகள் கொண்ட கருவறை பூமி
கடவுளின் வரம் வாங்கிய சொர்க்க
பூந்தோட்டம் நமக்கெல்லாம் .......

எழுதியவர் : ராஜேஷ் (8-Mar-18, 11:23 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : karuvarai
பார்வை : 446

மேலே