அழகு

உன் உதட்டோர மச்சம்
அது அழகின் உச்சம்
உன் கன்னத்தில் குழி
அது அழகின் சுருக்கெழுத்து
உன் கண் சிமிட்டல்
அது மண்ணில் ஒரு மின்னல்
உன் சுவாசம் அது
பூக்களின் வாசம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Mar-18, 1:06 pm)
Tanglish : alagu
பார்வை : 1876

மேலே