நிஜம்

கோடிமுறை சொன்னாலும்
பொய்யை
எனக்குத் தெரியும் !
உள்ளுக்குள் வைத்திருந்தாலும்
உண்மை
எனக்குப் புரியும் !

எழுதியவர் : Mathibalan (9-Mar-18, 4:22 pm)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : nijam
பார்வை : 111

மேலே