உண்டியல் உள்ளம்

உண்டியல் போல என் உள்ளம்
உள்ளே புகுந்த எதுவும்
உடைத்து நொறுக்கிய பின்தான்
வெளியே வர முடியும்

எழுதியவர் : (9-Mar-18, 4:24 pm)
Tanglish : undiyal ullam
பார்வை : 71

மேலே