நண்பனுடன்!
மலையிலிருந்து குதித்தாலும்
எனக்கு அதில் மகிழ்ச்சிதான்
என் நண்பனோடு இருந்தால்!
முள்ளும் மலரும் இணையாது!
ஆனால் முள்ளான எனக்கோ!
பூவாய் நண்பர்கள்!
இறப்பு என்னை அடைய காத்திருக்கும் போதும்!
என் நண்பனுக்காக நான் காத்திருப்பேன்!
மலையிலிருந்து குதித்தாலும்
எனக்கு அதில் மகிழ்ச்சிதான்
என் நண்பனோடு இருந்தால்!
முள்ளும் மலரும் இணையாது!
ஆனால் முள்ளான எனக்கோ!
பூவாய் நண்பர்கள்!
இறப்பு என்னை அடைய காத்திருக்கும் போதும்!
என் நண்பனுக்காக நான் காத்திருப்பேன்!