ஆஸ்கார் நாயகி

பாதையோரத்தில் செம்மலர்
பாய் விரித்திருந்தது செவ்விதழ்கள்
சிவப்புக் கம்பளம்
(ரெட் கார்பெட் )
நடந்து வந்தாள் ஆஸ்கார் நாயகி
சேவலேஞ்சலீனா !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Mar-18, 10:35 pm)
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே